;
Athirady Tamil News

விக்டோரிய நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறப்பு..!!

0

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக விக்டோரிய நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 3 =

*