;
Athirady Tamil News

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்தவுக்கு ஆதரவு..!!

0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள், புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் முத்துசிவலிங்கம் இதனைக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 9 =

*