;
Athirady Tamil News

Facebook களியாட்டம் – பெண் ஒருவர் உட்பட 58 பேர் கைது..!!

0

ஹப்புதளை, ஹெரகல வீதியின் விகாரகல பகுதியில் வாடகை வீடு ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றில் பெண் ஒருவர் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஹெரோயின், கஞ்சா, போதை மாத்திரை, மதுபானம் மற்றும் பல்வேறு வகையான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இவர்கள் பதுளை, இரத்தினபுரி, பஸ்ஸரை மற்றும் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹப்புதளை ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*