;
Athirady Tamil News

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் பலி..!!

0

பெற்றோலிய கூட்டுத்தாகனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்.இ.ஏ ராஜபக்ஷ எனும் குருணாகல் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் துப்பாக்கி சூடு..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*