;
Athirady Tamil News

புளோறன்ஸ் நைற்றிங்கேல் தனியார் தாதிய பயிற்சிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா..!! (படங்கள்)

0

புளோறன்ஸ் நைற்றிங்கேல் தனியார் தாதிய பயிற்சிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா – முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

மருதனார்மடத்தில் இயங்கிவரும் புளோறன்ஸ் நைற்றிங்கேல் தனியார் தாதிய பயிற்சிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று மாலை 31.10.2018 புதன்கிழமை மருதனார்மடத்தில் கல்லூரியின் இயக்குனர் திரு. திருமதி. சுதர்சினி பாபு தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தலைமைத்தாதிய உத்தியோகத்தர் திருமதி வி.நிர்மலா மற்றும் தாதியர்கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பயிற்சியை முடித்து வெளியேறிய தாதிய உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணம் மற்றும் தொப்பி அணிவித்தல் மற்றும் விளக்கு வழங்கி வைக்கும் நிகழ்வுகளும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 11 =

*