;
Athirady Tamil News

லக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கு: எதிரி13 வருடங்களின் பின் விடுதலை..!!

0

லக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணிகே.வி.தவராசாவின் வாதத்தையடுத்துஇரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன்கொழும்புமேல் நீதிமன்றநீதிபதிபிரதீப் கெட்டியாராட்சிஇன்றையதினம் விடுதலைசெய்யப்பட்டார்.

2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதிவிடுதலைப் புலிகள் இயக்கத்தைசேர்ந்ததற்பொழுதுமரணமடைந்துள்ளவர்களானவேலுப்பிள்ளைபிரபாகரன் பொட்டுஅம்மான் அல்லதுசிவசங்கர் வினோதன் அல்லதுசாள்ஸ் மாஸ்டர் கோமதிமதிமேகலாஆகியோரி;ருடன’ இணைந்துசதிசெய்து; முன்னாள் வெளிவிவகாரஅமைச்சாலக்ஸ்மன்

கதிர்காமரைகொலைசெய்தமைக்குஉடந்தையாகசெய்ற்பட்டதாகபயங்கரவாதச் தடைச்சட்டதின் கீழ் சகாதேவன்இஆரோக்கியநாதன் ஆகிய இருவருக்குஎதிராகபயங்கரவாதத் தடைசட்டத்தின் கீழ் கொழும்புமேல் நீதிமன்றில் ஜந்துகுற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 2008ம் ஆண்டுகொழும்புமேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது;

இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதனுக்குஎதிராகமேல் நீதிமன்றத்தில் சட்டமாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்டவழக்குவிசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டபோதுஅரசதரப்பில் 15பேர்; சாட்சியமளித்தனர்.
மேலும் அரசதரப்பில் இரண்டாம் எதிரியால் வழங்கப்பட்டகுற்றஒப்புதல் வாக்கு மூலம்; நீதிமன்றினால்உண்மைவிளம்பல் விசாரணைஎடுத்துக்கொள்ளப்பட்டுஅவ் வாக்கு மூலம் சுயமாகவழங்கப்படவில்லைஎனவேஅதனைஅரசசான்றாகஎடுத்துக் ஏற்றுக்கொள்ளமுடியாதெனமேல் நீதிமன்றம் 03.10.2018 அன்றுநிராகரித்தநிலையில்

இந்தவழக்கு இன்றையதினம் மேலதிகவிசாரணைக்குவந்தவேளையில்
ஏதிரியின் தரப்பில் ஆஐரானசிரேஸ்ட சட்டத்தரணிகே.;வி; தவராசாதனதுவாதத்தில் இந்தவழக்கில் அரசதரப்பில் காலஞ் சென்றமுன்னாள் வெளிவிவகாரஅமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பாதுகாப்புபிரிவைச் சேர்ந்தபடையினரும் பொலிஸ் உத்தியோகத்தவர்களும் அரசதரப்பில் சாட்சியமளித்திருந்தனர் . ஆனால் அவர்களுடையசாட்;சியங்களில் இரண்டாம் எதிரிக்கெதிராகஎந்தவிதசான்றுகளும் முன்வைக்கப்படாததுமட்டுமன்றி இந்தசாட்சியங்களில் உள்ளபலமுரண்பாடுகளையும் நீதிமன்றின் கவனத்துக்குகொண்டுவந்திருந்தார்.
மேலும் தனதுவாதத்தில் இந்தகொலைசம்பவம் அதியுட்சபாதுகாப்புவளையத்தில் நடந்தபோதிலும் நேரடியானகண்கண்டசாட்சியங்ளோ சூழ்நிலைச்சான்றுகளோஅரசதரப்பினால் இந்தவழக்கில் முன்வைக்கப்படவில்லைஎன்பதுடன்

அரசதரப்பால் முக்கியசான்றாகமுன்வைக்கப்பட்டஒரேசான்றானகுற்றஒப்புதல் வாக்கு மூலமும் இந்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டநிலையில்இரண்டாம்எதிரியைவிடுதலைசெய்யுமாறுதனதுவாதத்தைமுன்வைத்தார்.
இரு தரப்பினரதும்; வாதபிரதிவாதங்களையடுத்துகொழும்புமேல்நீதிமன்றநீதிபதிபிரதீப் கெட்டியாராட்சிசிரேஸ்ட சட்டத்தரணிகே;வி. தவராசாவின்; சட்டவாதத்தைஏற்று இரண்டாம் எதிரிஆரோக்கியநாதனைவிடுதலைசெய்துதீர்ப்புவழங்கினார்.

இந்தவழக்கில் சட்டமாஅதிபர் சார்பில் சிரேஸ்ட அரசசட்டத்தரணிமொகமட் நவாவி ஆஜரானதுடன் இரண்டாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணிசெல்விதர்மஐhதர்மராஐhவின் அணுசரனையில் சிரேஸ்ட சட்டத்தரணிகே ;;வி; தவராசாஆஐரானார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − one =

*