;
Athirady Tamil News

ரயிலுடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான யானை..!!

0

கல்கமுவ பிரதேசத்துக்கருகில் இன்று (08) காலை காட்டு யானையொன்று, ரயிலுடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குட்பட்டுள்ளது.

வவுனியாலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ​ர​யிலொன்றிலேயே குறித்த யானை மோதுண்டுள்ளது.

குறித்த விபத்தால் ரயில் வழி பாதையில் எந்தவித தடையும் ஏற்படவில்லையென்றும், குறித்த பாதை வழியே, ரயில் சேவை வழமை போல நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − thirteen =

*