;
Athirady Tamil News

பேருந்தில் இருந்து விழுந்து பொலிஸ் கான்ஸ்டபிள் பலி..!!

0

ஹிக்கடுவ தூர சேவைகள் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து விழுந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிகக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவ, தொரணகல்லவத்த பகுதியை சேர்ந்த 56 வயதுடைய குருந்துகஹஹெத்ம அதிவேக நெடுஞ்சாலையில் கடமை புரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*