;
Athirady Tamil News

ASN ஆங்கில மொழிக்கல்வி நிறுவன பரிசளிப்பு விழா..!! (படங்கள்)

0

ASN ஆங்கில மொழிக்கல்வி நிறுவன பரிசளிப்பு விழா- வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

மறைந்த முன்னாள் அதிபர் ஆ.சி.நடராசா அவர்கள் நினைவாக உரும்பிராயில் நடாத்தப்பட்டு வரும் ASN ஆங்கில மொழிக்கல்வி நிறுவன பரிசளிப்பு விழா நேற்று 12.11.2018 திங்கட்கிழமை மாலை 06 மணியளவில் உரும்பிராயில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், கல்வியியலாளர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கல்வியிலும், இணைப்பாடவிதானங்களிலும் திறமைகாட்டிய மாணவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விருந்தினர்களுடன் , ஆசிரியர்கள், மாணவர்கள், ஊரவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 10 =

*