அரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..!!

அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்ததாக எமது செய்தியாளர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் போது நடுநிலையாக செயற்படப் போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க கூறியுள்ளார். வடிவேல் சுரேஷ் மீண்டும் ஐ.தே.க வுடன் அண்மையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற … Continue reading அரசாங்க தரப்பு மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்..!!