பாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..!!

பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென சபாநாயகர் அறிவித்தார். இந்நிலையில், பாராளுமன்றப் பகுதியில் கூடியுள்ள இரு கட்சிகளின் … Continue reading பாராளுமன்றப் பகுதியில் பதற்றம் ; பெருமளவில் பொலிஸார் குவிப்பு..!!