வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசிய காட்சிகள்..!! (வீடியோக்கள்)

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று சற்று நேரத்தில் கூடவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகம் பெரும் பரபரப்பான நிலையில் உள்ளது. இரண்டு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று நேரகாலத்துடனேயே சபைக்கு வரத் தொடங்கியுள்ளனர். கட்சித் தலைவர்கள் கூட்டம் காலை 8.30 மணிக்கு ஆரம்பமானதால், பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்கூட்டியே சபைக்கு வந்தனர். கடந்த சிலநாட்களாக கீரியும் பாம்புமாக மோதிக் கொண்டிருக்கும் மகிந்த-மைத்திரி அணி மற்றும் ஐதேக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஒன்றாக கட்டிப்பிடித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையும் … Continue reading வெளியே எதிர்ப்பு, உள்ளே சிரிப்பு – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசிய காட்சிகள்..!! (வீடியோக்கள்)