;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவிலில் யமசம்ஹார உற்சவம்..!! (வீடியோ & படங்கள்)

0

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவிலில் யமசம்ஹார உற்சவம் நேற்று (16.11.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

யமசங்காரம் – நல்லூர் சிவன் கோவில்

யமசங்காரம் – நல்லூர் சிவன் கோவில்சிவபக்தனான மார்க்கண்டேயனை வதைக்கவந்த யமதர்மனை சிவபெருமான் வதைத்து மீண்டும் உயிர்பிக்க செய்தமை தொடர்பான கதையே யமசங்கார நிகழ்வாகும். இந்த நிகழ்வு இன்று(16.11.2018) மாலை நல்லூர் சிவன் கோவிலில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.#Capitalfm #Nallur #Sivankovil #Jamasankaram #யமசங்காரம் #நல்லூர்_சிவன்_கோவில்

Gepostet von Capital FM 94.0 & 103.1 am Freitag, 16. November 2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 3 =

*