;
Athirady Tamil News

வன்னிமண் நற்பணி மன்றத்தால் உணவு பொருட்கள் வழங்கல்..!! (படங்கள்)

0

வன்னிமண் நற்பணி மன்றத்தின் சமூக செயற்றிட்டத்தின் மூலம் ஒரு தொகுதி உணவு பொருட்கள் மன்றத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் உணவு பொருட்களை வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸ் இல் வசிக்கும் சுஜன் பாபு அவர்களின் நிதி உதவியுடன் வவுனியா மாணிக்கர்இலுப்பைக்குளம் நொச்சிமோட்டை சேர்ந்த மிகவும் தேவையுடைய கணவனை இழந்த மற்றும் கிட்னி செயலிழந்த மகனுடைய குடும்பத்தின் வேண்டுகோளுக்கினங்க உலர் உணவுப் பொருட்கள் 18.11.2018 அன்று மன்ற உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 7 =

*