;
Athirady Tamil News

காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் தொடருந்துடன், கார் மோதி விபத்து..!! (படங்கள்)

0

காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் தொடருந்துடன், கார் மோதி விபத்துக்குள்ளாகியது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் கந்தர்மடம் தொடருந்துக் கடவையில் இன்று மதியம் விபத்து நடந்துள்ளது.

விபத்தில் காரில் பயணித்த நபர் படுகாயமடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 11 =

*