;
Athirady Tamil News

யானை தாக்கியதில் ஒருவர் பலி..!!

0

ஆதிமலை, உஸ்கொட பகுதியில் யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஆதிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஆதிமலை, மயுரகம பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் ஆதிமலை வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*