;
Athirady Tamil News

விவாசாயத்துறை வருமானத்திற்கான வருமான வரி அகற்றப்படும்..!!

0

விவாசாயத்துறையின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்திற்கான வருமான வரியை அகற்ற உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*