;
Athirady Tamil News

பாலமுனை பாலர்களின் கண்காட்சி..!! (படங்கள்)

0

ஆரையம்பதி பாலமுனை அல் ஹிதாயா பாலர் பாடசாலை பாலர்களின் ஆக்கத் திறன்களை வெளிப்படுத்தும் கண்காட்சி வெள்ளிக்கிழமை (23) பாலர் பாடசாலை தலைவர் பீ.டீ.எம்.மர்ஜான் தலைமையில் பாலமுனை பழைய அஷ்றப் வித்தியாலய கட்டடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாலர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான கைப்பணி பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் இக் கண்காட்சியினை பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 8 =

*