;
Athirady Tamil News

தேசிய வேலைத்திட்டம் யாழ் மாவட்ட தொகுதி ரீதியாக முன்னெடுப்பு..!! (படங்கள்)

0

விவசாய பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களினாலும்,பிரதேச சபை உறுப்பினர்களினாலும் பலாமரகன்றுகள் விநியோகம்.

கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/362 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு பலாமர கன்றுகள் இன்று 24/11 காலை வழங்கி வைக்கப்பட்டது.

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் யாழ் மாவட்ட வடமராட்சி,வலிகாமம்,கோப்பாய் பிரதேச காரியாலயங்கள் ஊடாக தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் லட்சம் பழமர கன்றுகள் நாட்டும் தேசிய வேலைத்திட்டம் யாழ் மாவட்டத்திலும் நடைமுறைபடுத்தி விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + seventeen =

*