;
Athirady Tamil News

கூட்டுறவாளர் வீரசிங்கத்தின் நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு..!! (படங்கள்)

0

வவுனியா பலநோக்கு கூட்டுறவுசங்கத்தின் முன்னாள்தலைவரும், சிறந்த கூட்டுறவாளராகவும் சேவையாற்றிய சு.வீரசிங்கம் அவர்களது இருபதாவது நினைவுதினம், வவுனியா பலநோக்கு கூட்டுறவுசங்கத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலையில் நடைபெற்றது.

வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஜெகசோதிநாதன் தலைமயில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் தலைவரும், நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிராஜா, ,பிரதேச்சபை உறுப்பினர் சுப்பிரமணியம்,பொதுமுகாமையாளர்சி.புவனேந்திரன்,முன்னாள் தலைவர் சிவலிங்கம், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − four =

*