;
Athirady Tamil News

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் குருபூஜை..!! (படங்கள்)

0

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் குருபூஜை மற்றும் குருசாமிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் (26.11.2018) அன்று காலை 11.00 மணியளவில் பஜனை கோசப்பிரியர் மணிமண்டப குருசாமி பாபு தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.

இவ் பூஜையில் அகில இலங்கை பாரத ஜயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுருசாமி) அவர்களும், வவுனியா மாவட்ட குருசாமிகள் மற்றும் ஏனைய மாவட்ட குருசாமிகளும் கௌரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அன்னதானமும் நடை பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*