;
Athirady Tamil News

மாவீரர் துயிலும் இல்லத்தில், பலரை கண் கலங்க வைத்த ஜெர்மனிய தம்பதிகள்..!!

0

தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இன்றைய தினம் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பல இடங்களில் மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு இன்று காலை 8 மணியளவில் சென்றுள்ளனர்.

இதில் தாமக்கும் சுடரேற்றுவதற்கு அனுமதி தருமாறு கோரியுள்ளனர்.

இதை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவர்களுக்கு சுரரேற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு இரத்த உறவுகள் வந்து அஞ்சலி செலுத்தும் நிலையில், கடல் கடந்து வந்து எமது தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை அங்குள்ள மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வல்வெட்டித்துறை தீருவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் நாள்..!! (படங்கள்)

கோப்பாயில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு..!!! (படங்கள்)

யாழ் பல்கலையில் உணர்வு எழுச்சியுடன் மாவீரர் நாள்..!!! (படங்கள்)

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள்..!! (படங்கள்)

வவுனியாவில் மாவீரர் நினைவேந்தல்..!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி..!! (படங்கள்)

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு..!! (படங்கள்)

மாவீரர் தினத்தில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி..!! (படங்கள்)

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 4 =

*