;
Athirady Tamil News

கோப்பாயில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு..!!! (படங்கள்)

0

உலகத் தமிழர்களால் இன்று வீரச்சாவடைந்த மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் இன்று மாலை 6 மணியளவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிகழ்வில் வீரச்சாவடைந்த மாவீரரின் தாயார் ஒருவர் ஈகச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.வீரச்சாவடைந்த மாவீரர்களின் பெற்றோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*