;
Athirady Tamil News

ஜனாதிபதியை சந்திக்கிறார் சபாநாயகர்..!!

0

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது.

ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − five =

*