“இறந்தவர்களிற்கு, உயிர்கொடுக்க சிலர் முனைகிறார்கள்” போராளிகள் கட்சியின் துளசி குற்றசாட்டு.!!

நாட்டில்; ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இறந்தவர்களிற்கு உயிர்கொடுக்க பலர்முனைகின்றார்கள் என்று ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். வவுனியா ஊடகமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதேமேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்… … தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல்ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் தமிழர் பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அசாதாரண நிலமைகள் தொடர்பாக எமது மக்களிற்கும், போராளிகளிற்கும் தெளிவுட்டல்களை மேற்கொள்ள வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. 2009 ற்குபின்னர் விடுதலைபுலிகளால் ஒரு … Continue reading “இறந்தவர்களிற்கு, உயிர்கொடுக்க சிலர் முனைகிறார்கள்” போராளிகள் கட்சியின் துளசி குற்றசாட்டு.!!