;
Athirady Tamil News

அபிவிருத்தி உத்தியோத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை!!

0

பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மாகாண கணக்காய்வு உத்தியோத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைக்கவுள்ளார்.

எதிர்வரும் 07.12.2018 ம் திகதி கைதடியில் அமைந்துள்ள வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 31 கணக்காய்வு உத்தியோகத்தர்கள் 02 பதவி உயர்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர்கள் 08 ஆகியோருக்கு இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
தகவல் & படங்கள்.. “அதிரடி” இணையத்துக்காக வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*