வடமாகாண திணைக்களங்களிலுள்ள பதவிநிலைகளுக்கு 41 பேர் வெள்ளியன்று நியமனம்!!

பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் மாகாண கணக்காய்வு உத்தியோத்தர்கள் ஆகிய பதவிநிலைகளில் 41 பேருக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைக்கவுள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 31 பேரும் முகாமைத்துவ உதவியாளர்கள் 8 பேரும் பதவி உயர்வு பெற்ற கணக்காய்வு உத்தியோகத்தர்கள் இருவரும் என 41 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. தகவல் & … Continue reading வடமாகாண திணைக்களங்களிலுள்ள பதவிநிலைகளுக்கு 41 பேர் வெள்ளியன்று நியமனம்!!