;
Athirady Tamil News

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி வளாகத்தில் இந்து வாழ்வியலரங்கு என்ற விழா!!(படங்கள்)

0

27.11.2018 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி வளாகத்திலுள்ள கண்ணகை அம்மன் ஆலயத்தில் இந்து வாழ்வியலரங்கு என்ற விழாவுக்கான பூசைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு.கதிரேசன் சுவர்ணராஜா அவர்களுடன் பிரதம விருந்தினர் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன் அவர்கள், கலந்துகொண்ட ஆசிரிய பயிலுணர்களின் ஒரு பகுதியினர்.
“அதிரடி” இணையத்துக்காக இந்து ஊடகப்பிரிவு”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − one =

*