;
Athirady Tamil News

அகில இலங்கை இந்து மாமன்ற முகாமை பேரவை கூட்டம்!!(படங்கள்)

0

அகில இலங்கை இந்து மாமன்ற முகாமை பேரவை கூட்டம் 02.12.2018 அன்று மாமன்ற தலைமைப் பணிமனையில் தலைவர் திரு மா. தவயோகராஜா தலைமையில் நடைபெற்றது.

மாமன்ற செயலாளர் திரு . வே.கந்தசாமி அவர்கள் சென்ற கூட்டறிக்கை சமர்ப்பித்த போது.

வைத்திய கலாநிதி பிரதாபன் அவர்கள் உரையாற்றிய போது.
“அதிரடி” இணையத்துக்காக இந்து ஊடகப்பிரிவு”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 5 =

*