ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் தீவக அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்!!(படங்கள்)

ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் தீவக அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் இன்று (05.12.2018) வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தீவகத்தின் கல்வி மேம்பாடு உட்கட்டமைப்பு வசதிகள் விவசாயம் மீன்பிடி போக்குவரத்து சம்பந்தமாக இங்கு பேசப்பட்டது. மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் வேலணை உதவிப் பிரதேச செயலர் பிரதேசசபை தலைவர் கருணாகரமூர்த்தி பேராசிரியர் பாலசுந்தரம்ப்பிள்ளை பேராசிரியர் குகபாலன் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன் உதவிச் செயலர் ஏஎக்ஸ் செல்வாநாயகம் ஆளுநரின் பிரதம ஆலோசகர் எஸ்எஸ்.குகநாதன் உள்ளிட்ட … Continue reading ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் தீவக அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்!!(படங்கள்)