;
Athirady Tamil News

வாதரவத்தை கிராம சிறார்களுக்கான புதிய உடுபுடவைகள் வழங்கி வைப்பு!!(படங்கள்)

0

வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் சிறார்களுக்கான புதிய உடுபுடவைகள் நேற்று(6) ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரனினால் வழங்கப்பட்டது.

உதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின் அனுசரணையில் மேற்படி உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டது .

குறித்த கிராம மக்கள் அண்மையில் ஏற்பட்ட காலநிலை சீர்கேட்டினாலும் யுத்த காலத்திலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − eleven =

*