;
Athirady Tamil News

வவுனியா சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த கலைவிழாவும், மாணவர் கௌரவிப்பும்!!(படங்கள்)

0

வவுனியர் சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த கலைவிழாவும், மாணவர் கௌரவிப்பும் இன்று பெற்றோர் சங்கத்தலைவர் ரஜனிகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
மகாறம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றிருந்ததுடன் முன்பள்ளி சிறார்களினை கௌரவிக்கும் முகமாக வெற்றிக்கின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + five =

*