;
Athirady Tamil News

சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பம்!!

0

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதை முன்னிட்டு, பெல்மதுள்ள கல்பொத்தாவெல ஸ்ரீ ரஜமஹா விகாரையில் மத வழியாடு நடைபெறவுள்ளது.

21ஆம் திகதி அதிகாலை சிவனொளிபாதமலையில் மற்றுமொரு வழிபாடு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதற்கமைய, புனித சிவனொளிபாத மலை வரையிலான மூன்று பெரஹரா நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + twelve =

*