;
Athirady Tamil News

இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்தி பயணம்-கிளிநொச்சி.!!(படங்கள்)

0

யுத்தத்தில் தனது இரு கால்களையும், வலது கையின் இரண்டு விரல்களையும் இழந்து முன்னாள் இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்திய சக்கர நாற்காலி பயணம் இன்று(10) கிளிநொச்சி கடந்தது.

கடந்த மூன்றாம் திகதி தெய்வேந்திரமுனையில் ஆரம்பமான பயணம் இன்று கிளிநொச்சியை கடந்து நாளை(11) வடக்கு முனையான பருத்திதுறை பேதுரு முனையில் நிறைவடையவுள்ளது.

சுமார் 580 கிலோமீற்றர் தூரம் இன ஐக்கியத்திற்கான சக்கர நாற்காலி பயணம் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

சக்கர நாற்காலி பயணம் வவுனியாவை வந்தடைந்தது!!(படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 10 =

*