;
Athirady Tamil News

கஜகஜஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற தினம் – டிச.16- 1991…!!

0

கஜகஜஸ்தான் சோவியத் யூனியனில் இருந்து விடுதலை பெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1925 – இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.
1941 – இரண்டாம் உலகப்போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.
1960 – ஐக்கிய அமெரிக்க விமானம் நியூயார்க்கை அண்மிக்கும்போது மோதியதில் 134 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
1971 – பாஹ்ரைன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 14 =

*