;
Athirady Tamil News

பிரசவத்திற்கு முன் குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி!! – (வீடியோ)

0

பிரசவம் என்பது ஒரு பெண்னின் மறு பிறவிக்கு சம்ம என இப்போது வரை ஒரு கூற்று உண்டு, ஆனால் இந்த வீடியோ அந்த பிம்பத்தினை உடைத்துவிட்டது!

கடந்த ஒரு வாரமாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் பிரசவ அறையில் காத்திருக்கும் பெண்மனி ஒருவர் தனது மருத்துவருடன் சேர்ந்து நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

தில் தட்கனே தோ என்னும் பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘Girls like to swing’ என்னும் பாடலுக்கு கர்ப்பிணி, மருத்துவர் என இருவரும் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியான மருத்துவமனையில் நிகழ்ந்த இச்சம்பவத்தினை, Harsh Goenka என்னும் ட்விட்டர் பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*