;
Athirady Tamil News

சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!! (வீடியோ)

0

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதலும் அழகுக்கலை பயின்று முடித்தவர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்று 4 திகதி நடைபெற்றது
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 6 =

*