;
Athirady Tamil News

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி விஜயம்!!! (படங்கள்)

0

வடமாகாண ஆளுநராக நேற்றைய தினம் கடமைகளைப்பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.இன்று காலை 10மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் வருகை தந்த ஆளுநர் கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கை சம்மந்தமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

dav

dav
You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*