;
Athirady Tamil News

வீட்டின் முன் நிருத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு!! (படங்கள்)

0

வீட்டின் முன் நிருத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு சம்பவம் சி.சி.டிவி கேமராவில் கானோளிகள் பதிவூ

அட்டன் விஜிராபுர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிருத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி களவாடபட்ட சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் உரிமையாளர் அட்டன் பொலிஸ ;நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவூ செய்யபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த திருட்டு சம்பவம் 11.01.2019.வெள்ளிகிழமை விடியற்காலை 02.45 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வீட்டின் முன் நிருத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டியினை இனந் தெரியாதவர்களால் தள்ளிகொண்டு செல்லும் காட்சி குறித்த வீட்டில் பொருத்த பட்டிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியூள்ளதாகவூம் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை அட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவூம் சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபட வில்லை எனவூம் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்துள்ள சி.சிடிவி கானோளிகளை வைத்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 10 =

*