;
Athirady Tamil News

தனியார் யோகட் நிருவனத்தின் கழிவூ நீர் மற்றும் குப்பைகள் கொத்மலை ஒயா ஆற்றில்!! (படங்கள்)

0

தனியார் யோகட் நிருவனத்தின் கழிவூ நீர் மற்றும் குப்பைகள் கொத்மலை ஒயா ஆற்றில் கலக்கபடுவதாக பிரதேச மக்கள் விசனம்

கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட போகாவத்தை நகர பகுதியில் இயங்கி வரும் தனியார் யோகட் நிருவனத்தில் கழிவூ பால் நீர் மற்றும் குப்பைகள் யோகட் நிருவனத்தின் அருகாமையில் உள்ள கொத்மலை ஒயாவில் கலக்கபடுவதால் கொத்மலை ஒயாவின் நீர் மாசடைவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த தனியார் யோகட் நிருவனத்தினால் சேகரிக்கபடுகின்ற குப்பைகள் மற்றும் யோகட் கலந்த பால் நிர் நேரடியாக கால்வாய் ஒன்றின் ஊடாக கொத்மலை ஒயாவிற்க்கு கலக்கபடுவதாகவூம் குறித்த நீரினை பொதுமக்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருவதாகவூம் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேலை கொத்மலை ஒயாவில் இந்த பால் கலந்த நீர் கலக்கபடுவதால் குறித்த நிரினை பயன்படத்தும் மக்கள் இந்த நிரில் பால் வாட விசுவதாகவூம் ஆகையால் இந்த நீரினை அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த இயலாமையாக கானபடுவதாகவூம் இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கொட்டகலை பிரதேசசபை கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கபடுவதோடு இனிவரும் காலங்களில் குறித்த கொத்மலை ஒயாவின் இந்த பால் கலந்த கழிவூ நிரினையூம் குப்பைகளை ஈடுவதை தடைசெய்வதற்கான நடவடிக்கiயினை மேற்கொள்ளுமாறும் பிரதேச மக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்.

இது போன்ற செயலில் இந்த நிருவனத்தின் உழியர்கள் நீணடகாலமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − five =

*