;
Athirady Tamil News

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்!! (படங்கள்)

0

கினிகத்தேன பகத்துலுவ பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதி

அதிக வேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை வீட்டு விலகி கால்வாய் ஒனிறில் குடைசாய்ந்ததில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியூம் மற்றும் ஒரு நபரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர் இந்த விபத்து 11.01.2019விடியற்காலை 12.20மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்திற்கான காரனம் அதிகவேகத்தை கட்டு படுத்த முடியாமல் போன காரன மாகவே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக கினிகத்தேன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது எனவே குறித்த முச்சக்கர வண்டி கினிகத்தேன பகுதியில் இருந்து நாவலபிட்டி பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியூள்ளதொடு சம்பவம் தொடர்பில் மேலதி விசாரனைகளை கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*