;
Athirady Tamil News

உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு ஆளுநர் விஜயம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேற்று (10) மாலை விஜயம் மேற்கொண்டார்.

உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு வருகைதந்த ஆளுநர் அவர்களை உதயன் பத்திரிகையின் ஆசிரியர் திரு பிரேமானந் அவர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் வரவேற்றனர்.

உதயன் பத்திரிகையின் பணிக்குழாமினருடன் சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட ஆளுநர் அவர்கள் பத்திரிகை அலுவலகம், நினைவு அறை மற்றும் அச்சுக் கூடத்தையும் பார்வையிட்டர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 5 =

*