;
Athirady Tamil News

தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வு கருத்தரங்க நிகழ்வு !! (படங்கள்)

0

தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும் எனும் தலைப்பிலான அரசியல் கருத்தரங்க நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் தலைமையில் இடம்பெறுகின்ற நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாதங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலுரையாற்ற உள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 13 =

*