“கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு !! (படங்கள், வீடியோ)

“கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு யாழில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் அரசியல் ஆர்வலர் குழாமின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்ச்சித் தொகுப்பாளராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். மங்கள விளக்கேற்றலுடன், விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன், அரசியல் களம் ஆரம்பமானது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையுரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து, பிரம்மஸ்ரீ … Continue reading “கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு !! (படங்கள், வீடியோ)