;
Athirady Tamil News

வௌிநாட்டு சக்திகளின் தேவைக்கு ஏற்பவே புதிய அரசியலமைப்பு !!

0

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு யோசனை வௌிநாட்டு சக்திகளின் தேவைக்கு ஏற்ப இடம்பெறுவது உறுதியாகியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நாடு இருக்கின்ற நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது வேடிக்கையானது என்று அவர் கூறியுள்ளார்.

கரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்கள் வாயிலாக தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − eight =

*