;
Athirady Tamil News

பொகவந்தலாவ பகுதியில் நிருத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீடிர் தீ!! (படங்கள்)

0

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் நிருத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்று திடிர்
என தீபற்றி;யூள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 11.01.2019 வெள்ளிகிழமை இரவூ 08.30மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட்
பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டபகுதி ஒன்றில் நிருத்திவைக்கபட்ட மோட்டார் சைக்கில் திடிர் என தீ பற்றியதால் பிரதேச மக்கள் ஒன்றினைந்து தீயினை கட்டுபாட்டுக்குள்
கொண்டுவந்தளள்தாகவூம் சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு வருகை தந்த பொலிஸார்
விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இந்த மோட்டார் சைக்கிலுக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டதா அல்லது மோட்டார் சைக்கிலில் ஏற்பட்ட கோளாரு காரனமாக தீ
பற்றியூள்ளதாக என விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் ஆரம்பித்துள்ளதோடு குறித்த மோட்டார் சைக்கில் ஜந்து இலட்ச்சம் பெருமதியினை கொண்டது எனவூம்
தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*