;
Athirady Tamil News

அட்டன் டன்பார் தோட்டத்தில் பாரிய தீ!! (படங்கள்)

0

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் டன்பார் தோட்டபகுதியில் பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் 12.01.2019.சனிகிழமை பிறகல் வேலையில் இனந்தெரியாதவர்கள் குறித்த தோட்டபகுதியில் உள்ள மானா செடிக்கு தீ வைக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தினால் குறித்த தோட்டபகுதியில் உள்ள 50ஏக்கர் மானா செடிகள’ எரிந்து நாசமாகியூள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் இனந் தெரியாதவர்களால் வைக்கபட்ட தீ நிலவூம் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரனமாக தீ பரவியூள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தோட்ட தொழிலாளர்களும் பொலிஸாரும் இனைந்து தீயினை காட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக இனந் தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே இது போன்று தீ வைப்பவர்களை பொதுமக்கள் அறிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவூருத்தல் வழங்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*