;
Athirady Tamil News

நாவலபிட்டி மாவவெளி கங்கையில் நீராட சென்ற பாடசாலை மாணவன் நிரில் முழ்கி பலி!! (படங்கள்)

0

நாவலபிட்டி மாவெளி கங்கையில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நிரில் முழ்கி பலியாகியூள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம்
13.01.2019.ஞாயிற்றுகிழமை 12மணி அளவில் இடம்பெற்றதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தனது நண்பர்களோடு ஜந்த பேர் மாவெளி கங்கையில் நிராட சென்ற போது அதில் முன்று பேர் முதலில் நீராட சென்ற வேலை
முன்று பேரை நீர் அள்ளுண்டு சென்றபோது அயலில் மேசன் தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவர் முவறையூம் காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற
வேலை அதில் ஒரு மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியில் உயிர் இழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிர் இழந்த சிருவன் கினித்தேன மத்திய மாகாவித்தியாளயத்தில் உயர் தரத்தில் கல்வி பயிலும் 18வயதுடைய நாவலபிட்டி அப்புகஸ்தலாவ பகுதியை
சேர்ந்த விதுரசஞ்கன இளங்கோகோன் என்ற சிருவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நாவலபிட்டி மாவெளி கங்கையில் ஜபோட் பகுதியிலே இவர்கள் நிராடியதாகவூம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிர் இழந்த சிருவனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு மரணவிசாரனைகள் இடம் பெற்று சட்டவைத்திய அதிகாரியின் மரண விசாரனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபடும் என பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + thirteen =

*