;
Athirady Tamil News

உருளைக்கிழங்கு தோட்டங்களுக்குள் அங்கஜன்!! (படங்கள்)

0

உருளை கிழங்கு பயிர்செய்கை தோட்டங்களுக்கு முன்னாள் விவசாய பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய அங்கஜன் இராமநாதன் அவர்கள் விஜயம்….
இன்று 13.01.2019 காலை பயிர்செய்கை தோட்டங்களுக்கு விஜயம் செய்த அங்கஜன் இராமநாதன் பயிர்செய்கை அதன் விளைச்சல்கள் பற்றியும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*