;
Athirady Tamil News

அண்ணா அணியும், இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கை.!! (படங்கள்)

0

கிளிநொச்சி மாவட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள,கிளி/பன்னங்கண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று வகுப்பறைகளை வர்ணம் பூசி மெருகேற்றுவதற்காக,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் அண்ணா அணியும்,தெற்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்களின் இளைஞர் அணியும் இணைந்து வர்ணம் பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தவர்களோடு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்திருந்த பன்னங்கண்டி கிராம மக்கள் இப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + eight =

*